விசுவக்குடியில் உள்ள முதல் தெருவில் சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் இளைய மகன் முஹம்மது ஆகில் என்ற சிறுவனுக்கு மூனறை வயதாகிறது.
முஹம்மது ஆகில் உடல்நலம் பாதிக்கபட்டு இருந்தார்.இதனால் சிகிச்சைகாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார். இன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். இதனால் அவரின் குடும்பமே சோகத்தில் உள்ளது.
சிறுவனின் மறுமை வாழ்விற்காக ஏக இறைவனை பிரார்தனை செய்வோமாக.
