நவம்பர் 21, 2020

வபாத் செய்தி


நமதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அப்துல் ஹக் அவர்களின் தாயார் பல்கீஸ் (87) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சற்றுமுன் வபாத்தாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6 மணியளவில் விசுவக்குடி மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 17, 2020

புதிய தாசில்தார்


வேப்பந்தட்டை தாலுக்காவில்  கவிதா என்பவர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பணிமாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.

அவருக்கு பதிலாக கிருஷ்ணராஜ் என்பவர் வேப்பந்தட்டை புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு ஆலத்தூர் தாலுக்காவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்தார். V POST

நவம்பர் 05, 2020

நவம்பர் 02, 2020

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றார்
பெரம்பலூர் மாவட்டத்தின் 14 வது ஆட்சியராக ஸ்ரீ.வெங்கடபிரியா இன்று நவம்பர் 02 மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.