வணக்கம் நண்பர்களே...
- ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1942-ம் ஆண்டில் இருந்தே, ஆலோசிக்கப்பட்ட திட்டம், ‘விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம்’. தற்போது நிறைவேற்றப்பட்டதில், மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
- 2011-ல், ‘இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையான, விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்’ என தனது தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். 2012 செப்டம்பர் 28-ல் அணைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.