விசுவக்குடி கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் தடுப்பணையின் பணிகளை கடந்த சனிகிழமை 17ந் தேதி மாவட்ட ஆட்சியர் தரேஸ்
ஆகஸ்ட் 21, 2013
ஆகஸ்ட் 19, 2013
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றின் குறுக்கே 19கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
முப்பத்தி ஒராயிரம் மி.கன அடி நீரை சேமிக்கும் விதமாக 615 மீட்டர் நீளத்தில் தடுப்பணை-காண வேலைகள் நடைப்பெற்று வருகிறது.