ஏப்ரல் 10, 2013

விசுவக்குடியில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ((படங்கள் இணைப்பு...)
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்திய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 07-04-2013 விசுவகுடியில் நடைபெற்றது.

மாவட்ட கிளை கழக தொண்டர்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துக் கொண்டர்.
இடமிருந்து வலமாக... மாவட்ட மமக செயலாளர் சுல்தான் மொய்தீன், மாநில செயலாளர் ஹாஜாகனி, தலைமைகழக பேச்சாளர் கோவை ஜாஹிர், இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் இஹ்ஷானுல்லாஹ்( விழா மேடையில்)
புலம் பெயர்தல்



சின்னப்பூ
போட்ட
சிங்கப்பூர் சேலை
சிறந்ததாகபட்டது தங்கைக்கு....

கடன்பட்டு வாங்கி வந்த
லேப்டாப்பும, புதுமாடல் செல்போனும்
தேடலுக்கு தேவையாய்பட்டது தம்பிக்கு.....

ஏப்ரல் 09, 2013

விசுவக்குடி தமுமுக  பொதுக் கூட்டம். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தலைமை ஹாஜி நியமிக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விசுவக்குடி கிளை சார்பாக 07 ஏப்ரல் அன்று சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. 

காசிம் புலவர் திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலான மௌலவி
நேசம்

அதிகாலை 5.30 மணி....

    இருள் சூரியனிடம் தன்னை இழக்க ஆயத்தமாகித் கொண்டிருந்தது. சென்னை விமான நிலையம். தரை இறங்கியது குவைத் ஏர்வேஸ். ஐந்து வருடங்களுக்குப் பின் தாயகம் திரும்பிய மகிழ்ச்சியில் சஃபியின் மனம் குதூகலித்தது.

    தாய் மண்ணின் வாசம் சுவாசத்தில் கலந்து புதிய