புகைப்படம் விசுவக்குடி ஜல்லிக்கட்டு ஆல்பம் 2020 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் 480 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஞாயிறு, பிப்ரவரி 16, 2020