ஊடகம் மாவட்டம் விசுவக்குடி செய்திகள் விசுவக்குடி ஜல்லிக்கட்டில் 309 காளைகள் சீறிப்பாய்ந்தன: மாடு முட்டியதில் 13பேர் காயம் நன்றி: தினகரன் திங்கள், ஏப்ரல் 09, 2018
புகைப்படம் விசுவக்குடி ஜல்லிகட்டு விழா 2018 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று (08.04.2018) ஜல்லிகட்டு விழா நடைப்பெற்றது. இதில் 309 காளைகள் கலந்து கொண்டன. நன்றி: வேல்முருகன் புகைப்பட கலைஞர் ஞாயிறு, ஏப்ரல் 08, 2018