பிப்ரவரி 21, 2017

தொழில் வாய்ப்பு வழங்கும் விசுவக்குடி

பெரம்பலூர்  மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது.

இங்கு சுமார் 2000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இங்கு முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள் யாரும் இல்லை.

எனவே மதிப்பிற்குரிய சிகை அலங்கார நிபுணர்களே...
வேலைகாக நேர்காணல் செல்ல தயாராகும் இளைஞர்களும், காதலி (மனைவி)யை பார்க்க செல்லும் காதலர்களும் சிகை அலங்காரம் செய்ய முடியாமல் அவதிபடுகிறோம்.

மேலும் விழாக்கள், திருமணம் போன்ற சுப தினங்களுக்காக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிகை அலங்கார சேவைகாக காத்திருக்கிறோம்.

வாடிக்கையாளர்கள் ஆகிய நாங்கள் அன்புடன் அழைக்கிறோம். தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வாருங்கள்.

வதூத்
(902577267