இது 'தி ஹிந்து' என்ற ஆங்கில நாளிதழில் கடந்த ஏப்ரல்; 5ல் வெளியான செய்தியின் தமிழாக்கம்.
ஓர் முற்போக்கு விவசாயி பல்வேறு பயிர்களிட்டு சோதனை செய்கிறார்.
ஓர் முற்போக்கு விவசாயி பல்வேறு பயிர்களிட்டு சோதனை செய்கிறார்.
![]() |
| ஓர் தைரியமான முடிவு: அ. முஹம்மது ஜின்னா பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஓர் விவசாயி முட்டை-கோசை பயிரிட்டு கணிசமான லாபத்தை பெற்றிருக்கின்றார். |
வெயில் 35 டிகிரி செல்சியஸை தாண்டி