பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் வசித்துவரும் முகமது அலி என்ற மணமகனுக்கும் அதே மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த ஷகிலா பானு என்கிற மணமகளுக்கும் (16.11.2012) நாளை காலை 10:30 மணியளவில் விசுவக்குடியில் உள்ள பள்ளிவாசலில் சுன்னத்வல் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.
நேற்று 14.11.2012 அன்று சமூகநலததுறையில் இருந்து புகார் வந்ததாக கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக பெண்னை அரசு காப்பகத்திற்கு