கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் இரு கிராமங்கள் இடையே முறுகல் நிலை in மாவட்டம் விசுவக்குடி செய்திகள் published on சனி, டிசம்பர் 19, 2020 கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. Tweet Share Share Share Share Previous Post Next Post post written by: visvakudi