மே 17, 2012

விசுவக்குடி கிராமம்

விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய தொழில் விவசாயம். இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 14கி.மீ தொலைவில் உள்ளது.

விசுவக்குடி உங்களை அன்புடன் 
வரவேற்கும் காட்சி
கேமிராவின் பார்வையில் விசுவக்குடி

நூற்றாண்டுகள் காண தாயராக இருக்கும் 
விசுவக்குடி பள்ளிவாசல்

செம்மலை மற்றும் பச்சைமலைகளுக்கு 
இடையில் பாயும் கல்லாறு
விசுவக்குடி நியாய விலை கடை
விசுவக்குடி (அறிவாலயம்) தொடக்கப் பள்ளி

விசுவக்குடியின் கூரை வீடுகளின் வரிசை

















































விசுவக்குடி மக்களின் பேருந்து

ஏரி -  விவசாயிகளின் குடிநீர் ஆதாரம்
படங்கள்: தௌ.மு.ஜகரிய்யா
Previous Post
Next Post

post written by: