பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மையபகுதியில் பச்சைமலை உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல எங்கும் பச்சை போர்த்திய மரங்கள், ஜில் என்ற காற்று, மூலிகை சுவாசம் என மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.
வழக்கமான கோடை சுற்றுலவாக இல்லாமல், புதிய அனுபவம் பெறவிரும்புவோர் பச்சைமலை சுற்றுலா சென்று வரலாம்.
பச்சைமலையின் அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை வசதி உள்ளது.
மலையின் அழகை காண திருச்சி மாவட்டம் சோபனாபுரம் வழியாகவும், கீரம்பூர் வழியாகவும் உள்ள வழிதடங்களில் சென்று ரசித்து வரலாம். பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
![]() |
| பச்சைமலை சின்னமங்களம் பகுதியில் உள்ள மங்களம் அருவி |
![]() |
| மலையும் - நதியும் (பச்சைமலை - கல்லாறு) |
![]() |
| பச்சைமலையில் மிதக்கும் மேகங்கள். இடம்: வன்னாடு ஊராட்சி |
![]() |
| பெரம்பலூரில் இருந்து பச்சைமலை செல்லும் வழி |
![]() |
| பச்சைமலையின் உச்சியில் மறைக்க முடியாத அழகு |





