ஆகஸ்ட் 06, 2012

விசுவக்குடி இணையதளம் உதயம்!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளைப்பூ-வாக செயல்பட்டு வந்த இந்த வளைபதிவு இணைதளமாகிறது.

நீண்ட நாட்களாக விசுவக்குடி மக்களுக்கு பொதுவாக ஓர் இணைதளம் தரவேண்டும், அதில் மக்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் இணையதளமாக மாற்றம் செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


விசுவக்குடியில் நடக்கும் அத்துணை உண்மைகளும்... உள்ளது ''உள்ளபடியாகவும்'' கடமை உணர்ந்து சில சட்ட விதிகளுக்கு உகந்ததாக இந்த இணையதளம் இயக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


முஸ்லிம்களின் பிரச்சனைகளை, வரலாறுகளை சேவைகளை பொதுமக்கள் மத்தியில் விரைவாக கொண்டு செல்ல இணையதளங்கள் தான் சரியான ஆயுதம்.

ஊங்களுக்கு தேவையான செய்திகளை, தகவல்களை தங்கு தடையின்றி அனைத்து நேரத்திலும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இணையதளம்.

முகவரி: www.visvakudi.com


இந்த முயற்சி உண்மையானது.  எனவே எந்த அச்சுருத்தல்களுக்கும் அஞ்சி பின்வாங்கமாட்டேன் என்ற திண்ணமான உறுதியை ஏகஇறைவன் காப்பானாக!






Previous Post
Next Post

post written by: