
பெரம்பலூர் மாவட்டம்
பச்சைமலையில் உற்பத்தியாகிவரும்
கல்லாற்றில் அணை அமைக்க விவசாயிகளால் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரசு தடுப்பணை கட்ட முன்வந்தது.
அதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு கடந்த செப்படம்பர் மாதம் 28 (2012) தேதி முதல் ஆரம்பகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.
புகைப்படங்கள்: முகமது ரஃபீக், அக்பர் அலி