பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு இன்று மார்ச் 26ம் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும், விழா குழுவினரும் செய்துள்ளனர். இதே போல் வருகிற 30-ந்தேதி கள்ளப்பட்டியிலும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி அன்னமங்கலத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசுவக்குடி ஜல்லிக்கட்டை இந்த யூடியூப் இணைப்பில் சென்று நேரலையாக காணலாம்.
https://youtube.com/c/visvakudipost
