பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இயந்திரம் மூலம் விசுவக்குடியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் இன்று புதன்கிழமை (மார்ச் 25) கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா பாா்வையிட்டாா்.
