விசுவக்குடியில் சினிமா படபிடிப்பு in புகைப்படம் published on வெள்ளி, ஜூலை 18, 2014 விசுவக்குடியில் காதலிக்கிறேன் என்கிற படத்தின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது. ஊராட்சியின் தலைவர் குதரத்துல்லா அவர்கள் குணசித்திர வேடத்தில் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது. இதில் அவருடைய வீடு படபிடிப்பு தளமாக பயன்படுத்தப்பட்டது. Tweet Share Share Share Share Previous Post Next Post post written by: visvakudi