இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊரில் வசிப்பவர்களுக்கும், வெளியுரில் வசிப்பவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெறும் முதல் நிகழ்வு மிலாத் நபி விழா என்பது குறிப்பிடதக்கது.
