மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பழனிசாமி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கினார். இதில் வேப்பந்தட்டை வட்ட தாசில்தார், ஒன்றிய செயலாளர் மகாதேவி ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் விசுவக்குடியில் உள்ள மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் வரவேற்றார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் நன்றி கூறினார்.