![]() |
| A.Aamanulla |
புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் புதிய நிர்வாககுழு ஏற்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் நடைப்பெற்றது. அதில்
நிர்வாகக்குழு பொறுப்பாளிகள்
தலைவர் - அ.அமானுல்லாஹ்
துணைத்தலைவர்கள் - எம்.கலிபுல்லா, எச்.சபியுல்லா
செயலாளர் - அ.முஸ்தபா
துணைச்செயலாளர் - அ.வதூத், அ.அப்துல் அலீம்
பொருளாளர் - அ.குதரத்துல்லாஹ்
செயற்குழு உறுப்பினர்கள்:
1. ப.அலியார்
2. மு.முகமது யாகூப்
3. சையத் முஸ்தபா
4. சை.அப்துல் கபூர்
5. அ.அப்துல் ரஹ்மான்
6. அ.அப்துல் அஜிஸ்
7. தௌ.முஹம்மது ஜகரிய்யா
8. மௌலானா அ.முகமது அலி
9. கோ.அப்துல் கரீம்
10. சாஹூல் ஹமீது
11. முகமது முஸ்தபா
12. அப்துல் பாசித்
13. சபியுல்லா சி.ஐ.டி
14. கீரம்பூர் அப்துல் முத்தலீப்
15. நா.முஸ்தபா
16. பாம்புல் தாவூத்
17. அப்துல் ஹக்
போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து செயல்களையும் ஜமாத்தும், நிர்வாகக் (குழு) கமிட்டியும் இணைந்து செயல்படுவது, நிர்வாக செயற்க்குழு மாதத்தின் முதல் சனிக்கிழமை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் விசுவக்குடி ஜமாத்தார்கள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் விசுவக்குடியை சார்ந்தவர்கள்; திரளாக கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை வதூத் வரவேற்றார். இறுதியாக சபியுல்லா நன்றி கூறினார்.
![]() |
| A.Musthafa |
![]() |
| A.Kudharathullah |


