விசுக்குடியில் நாளை (Tue, 3 May) செவ்வாய்க்கிழமை மிக சரியாக காலை 7 மணியளவில் அத்தக்வவா ஜும்மா பள்ளிவாசலில் ரமலான் பெருநாள் தொழுகை நடைபெறும் என ஜமாத் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. (இன்ஷாஅல்லாஹ்...)
மேலும் V POST ன் சார்பாக இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்
