விசுவக்குடி வாக்குச்சாவடி நிலவரம்
in
விசுவக்குடி செய்திகள்
published on செவ்வாய், ஏப்ரல் 06, 2021
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு (06.04.2021) விசுவக்குடி வாக்குச்சாவடியில் 7 மணியுடன் முடிந்தது. மொத்தமுள்ள 1146 வாக்குகளில் 818 வாக்குகள் பதிவானது. இதில் ஆண்களின் வாக்குகள் 342 பெண்களின் வாக்குகள் 476 என மொத்தம் 71.3% சதவீத வாக்குகள் பதிவானது.
