விசுவக்குடி வாக்கு பதிவு நிலவரம் in விசுவக்குடி செய்திகள் published on வியாழன், ஏப்ரல் 18, 2019 2019 மக்களவை தேர்தலுக்கான விசுவக்குடி வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 73% சதவீத வாக்குகள் பதிவாகியது. இதில் பதிவான வாக்குகளில் 341 ஆண்கள் 449 பெண்கள் என மொத்தம் 790/1083 வாக்குகள் பதிவாகி உள்ளது. Tweet Share Share Share Share Previous Post Next Post post written by: Aahazack