மார்ச் 19, 2017


எங்க ஊர் விசுவக்குடியில்
* அஇஅதிமுக இருக்கு,
* திமுக இருக்கு,
* தேமுதிக இருக்கு,
* பாப்புலர் ஃபிரண்ட் இருக்கு,
* முஸ்லிம் லீக் இருக்கு,
* விடுதலை சிறுத்தைகள் இருக்கு...

ஆனால்

* போதிய அளவு குடிநீர் இல்லை,
* போதிய பேருந்து வசதி இல்லை,
* பொது கழிப்பறை இல்லை,
* போதிய அளவு கழிவுநீர் கால்வாய் இல்லை,
* ஒரு குப்பைத் தொட்டி கூட இல்லை,
* செல்போனுக்கு டவர் இல்லை,
* தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை... (தொடரும்...)
Previous Post
Next Post

post written by: