
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறையில்
போட்டியிடுகிறது. நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள், திமுக, மனிதநேய மக்கள் கட்சி கிளை மற்றும்
மாவட்ட நிர்வாகிகள் விசுவக்குடியில் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்
சீமானூர் பிரபு சார்பாக வாக்கு சேகரித்தனர்.