ஆகஸ்ட் 21, 2013

விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்ட பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விசுவக்குடி கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் தடுப்பணையின் பணிகளை கடந்த சனிகிழமை 17ந் தேதி மாவட்ட ஆட்சியர் தரேஸ்
அஹமது ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வுகளின்போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயலட்சுமி கனகராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் வீரப்பன்,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில், அன்னமங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளார் மனோகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், புகழேந்திரன் உள்ளிட்ட  அலுவலர்கள் உடனிருந்தனர். 
Previous Post
Next Post

post written by: