December 2010 | விசுவக்குடி
இனி உங்கள் குரலும் உலகம் முழுவதும் கேட்கும். நீங்கள் பதிவு செய்த ஆடியோவை அனுப்புங்க, ரசிங்க! (அது பாடலாகவோ, கருத்தாகவோ, கதையாகவோ இருக்கலாம்)
Home » December 2010
விசுவக்குடி புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா புகைப்படக்காட்சி

                                               படங்கள்: தௌ.மு.ஜகரிய்யா
விசுவக்குடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டிசம்பர் 15 20011 அன்று நடைப்பெற்ற புதிய மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:



விசுவக்குடியில் நேருயுவகேந்திரவின் திறப்பு விழா

படங்கள் தௌ.மு.ஜகரிய்யா
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியான விசுவக்குடி பகுதியில் நல்வழி இளைஞர்கள் நற்பணி மன்றம் என்ற பெயரில் இந்திய அரசின் இளைஞர்நலம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர அமைப்பின் திறப்பு விழா 10.12.2010 வெள்ளி அன்று நடைப்பெற்றது.

பள்ளிவாசல் அருகில் உள்ள பெண்கள் மதரஸாவில் நடைப்பெற்ற இவ்விழாவை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நேரு யுவ கேந்திர