விசுவக்குடியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு. தயார் நிலையில் வாடிவாசல் in விசுவக்குடி செய்திகள் published on வெள்ளி, பிப்ரவரி 14, 2020 விசுவக்குடியில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக காளைகள் சீரிப்பாய வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. Tweet Share Share Share Share Previous Post Next Post post written by: visvakudi