காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விசுவக்குடியில் நாளை சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற உள்ளது.
நமது பஞ்சாயத்தில் உள்ள குறைகளை மனுக்கள் மூலம் எவ்வாறு தீர்வு காண்பது? தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற தலைப்பில் பேசப்பட இருக்கிறது.
எனவே இளைஞர்கள் அனைவரும் விசுவக்குடி அல் ஜன்னத் சமுதாயக் கூடத்தில் நடைப்பெறும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அல் அமீன் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்படுகிறது.